பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோவில் ஏறும்போது மர்ம நபர், அவர் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?