கண்டாச்சிபுரம் பகுதியில் கனமழை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17 அன்று மாலை அறகண்டநல்லூர், கொல்லூர், பரனூர், மணம்பூண்டி, புத்தூர், கோட்டமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி