விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் தேர்வு 10,859 பேர் எழுத உள்ளனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு நாளை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 10,859 தேர்வாளர்கள் 8 மையங்களில் எழுத உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா அவர்களின் மேற்பார்வையில் சுமார் 1300 காவல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி