மத்திய உளவுத்துறை அதிகாரி (ஏ.சி.ஐ.ஓ.,) பிரிவில் 3717 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கூடுதலாக அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-27 (10.08.2025ன் படி) இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 10.08.2025 கடைசிநாள் மேலும் விவரங்களுக்கு mha.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்