விக்கிரவாண்டி: மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது கூலித்தொழிலாளியான கலையரசன், கடந்த ஓராண்டாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலையரசனுக்கும் அபிராமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 1 வயது குழந்தை உள்ளது.

தொடர்புடைய செய்தி