விழுப்புரம் நாளை மின்தடை.. மக்களே உஷார்

விழுப்புரம் மாவட்டம் தொரவி மற்றும் வாக்கூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கர், விசுவரெட்டிப்பாளையம், செய்யாதுவிண்ணான், வாக்கூர், நெற்குணம், பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, ராதாபுரம், வெட்டுக்காடு மற்றும் டி. புதுகுப்பம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி