விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய (மே 31) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 420 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 850 ரூபாய் என விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 870 ரூபாய்க்கும், வவால் மீன் ஒரு கிலோ 1700 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.