தொடர்ந்து, தாலுகா அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து கால்நடை மருத்துவமனை, புதுகுளம் பால் குளிரூட்டும் நிலையம், உழவர் சந்தை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தமிழரசன், செயல் அலுவலர் ஷேக் லத்தீப், வி.ஏ.ஓ. ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், டாக்டர்கள் காயத்ரி, சாஜிதா, கண்காணிப்பாளர் கிரி உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு