விழுப்புரம்: நசுங்கிய டப்பாவில் செல்லாக் காசின் சத்தம் தான் விஜய்

விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சை 'நசுங்கிய டப்பாவில் போட்ட செல்லாத காசின் சத்தம்' என உருவகப்படுத்திய அவர், விஜய்யை 'ஜஸ்ட் இக்னோர்' செய்ய வேண்டும் என்றும், கட்சி நடத்துவது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி