நேற்று சமூக நலத் துறை தனிப் பிரிவு தாசில்தார் வேல்முருகன், முண்டியம்பாக்கம், அதனூர், சிறுவாலை கிராமங்களில் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார். வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி, வி.ஏ.ஓ.க்கள் கோவிந்தன், ராஜபூபதி, பத்மநாபன், உதவியாளர் சதீஷ் அரவிந்தன், கிராம உதவியாளர் பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.
சென்னையில் மேலும் 130 ஏ.சி. மாநகரப் பேருந்துகள்.. CM விஜய் தொடங்கி வைப்பு