விக்கிரவாண்டி ஆசூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

விக்கிரவாண்டி துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆசூர் பீடரில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனால் ஆசூர், பொன்னங்குப்பம், வி. சாத்தனூர், சின்னத்தச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி மற்றும் மேலக்கொந்தை ஆகிய கிராமங்களில் மின் தடை ஏற்படும் என்று விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕