பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், எஸ். பி. , சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் குமாரகுப்பம் இடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு, போலீஸ் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்