லண்டன் ரிஜண்ட் கல்லூரி தொழில் மேலாண்மை துறை தலைவர் ரிஷிராம் அறியால் மற்றும் கனடா மூத்த கொள்முதல் ஆய்வாளர் வைஷ்ணவி லோகநாதன் ஆகியோர், வணிகம் மற்றும் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து, இணைய வழியில் சிறப்புரையாற்றினார். தர்மபுரி அரசு கலை கல்லூரி பேராசிரியர் நடராஜன், பென்னாகரம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் கண்ணுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பேராசிரியர் ருக்மணி நன்றி கூறினார்.
நிலவில் மோதவிருக்கும் ராக்கெட் பாகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை