தவெக முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா மற்றும் பூமி பூஜை அக்கட்சியின் மாநில பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் முக்கிய கோயில்களிலிருந்து புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு வாக்குமூலம்