கண்டமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த், இனியன் அணி இரண்டாம் இடத்தையும், விழுப்புரத்தைச் சேர்ந்த சாந்தனு, நித்தீஷ் அணி மூன்றாமிடத்தையும், விழுப்புரம் விஜய், ரமேஷ் அணி நான்காம் இடத்தையும் பிடித்தனர். மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர் கவுதமசிகாமணி வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டினார். முதல் பரிசாக ரூ. 25 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ. 15 ஆயிரமும், 3வது பரிசு ரூ. 10 ஆயிரமும், 4வது பரிசு ரூ. 5 ஆயிரமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டிகளை வாலிபால் மணி, பாபு உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு