விழுப்புரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர் இறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெரப்பேரி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (34) என்பவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹைதராபாத்தில் கட்டிட ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 31ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி