இம்முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என கூறினார்.நேற்று நடந்த முகாமில் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் துவக்க விழாவில், உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பிரசன்னா, துணை இயக்குநர் செந்தில்நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளி விலை ரூ.5,000 குறைந்தது