இதனிடையே சந்திரசேகர் டிசம்பர் 25 அன்று மனைவியை அழைப்பதற்காக வந்துள்ளார். அவர் வராததால் ஆத்திரமடைந்து, அவரை திட்டி கல்லால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்