மேலும், அவர்கள், அப்பகுதியில் புதுச்சேரி மதுபானங்களை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனே 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 148 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்