மதியம் 1: 30 மணியளவில் திடீரென மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது தாக்கிய மின்னலில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் இறந்தன. ஏழுமலை படுகாயமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கஞ்சனுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.