அப்போது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ், முத்துக்குமரன் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டவரை பொதுமக்கள் மீட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே முத்துக்குமரன் உயிரிழந்தார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி கணவன், மனைவி, மகன் பரிதாப பலி