வானுார்: மகள் மாயம்; தந்தை புகார்

வானுார் அடுத்த பொம்பூரைச் சேர்ந்த 22 வயது பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி அபிநயா, வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தந்தை முத்தமிழன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி