வானுார் அடுத்த பாப்பாஞ்சாவடி புதுகாலனி ராசு மகன் கோவிந்தன், 37; விநாயகபுரம் அருணாசலம் மகன் சுரேஷ் தர்மா, 32; புதுச்சேரி தொண்டமாநாதம் காத்தவராயன் மகன் பார்த்தசாரதி, 37; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்