திண்டிவனம் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) கல்பனா, பதிவாளர் (தணிக்கை) ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் மாவட்ட அமைச்சுப் பணியாளர் சங்கத் தலைவர் சடகோபன், வானுார் சார் பதிவாளர் (பொறுப்பு) சந்திரமோகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் 55 ஆவணதாரர்களிடமிருந்து இழப்பு தொகை வசூலிக்கப்பட்டது.
ஆலயங்களை வர்த்தக மையமாக்கக் கூடாது: எச்.ராஜா கண்டனம்