இந்நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் உஷா முரளி தலைமை தாங்கி, பணியை துவக்கி வைத்தார். ஒன்றிய பொறியாளர் குகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முரளி, ஊராட்சி தலைவர் அன்பழகி மணிபாலன், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் முத்தமிழ், கிளைச் செயலாளர் கேசவன், வானுார் ஒன்றிய வி.சி. செயலாளர் கலைமாறன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?