குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் பெரிய தச்சூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் அந்த பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பழனி தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி