கல்லுாரி முதல்வர் மேனகாகாந்தி வரவேற்றார். தாளாளர் ரங்கபூபதி முகாமை துவக்கி வைத்து, ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் சிறந்த உணவு தயாரித்திருந்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மாலதி நன்றி கூறினார்.
துருவ் சார்ஜாவின் 'கேடி தி டெவில்' பட 'திற நீ எந்தன்' பாடல் வெளியீடு