முன்னதாக பெரும்பாக்கத்தில் கட்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, ஒன்றிய சேர்மன்கள் உஷா முரளி, வாசன், அவைத்தலைவர் குப்பன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், மாவட்ட கவுன்சிலர்கள் அன்புமணி, கவுதம், ஒன்றிய செயலாளர் ராஜூ, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜானகிராமன், துணைச் செயலாளர்கள் வேலாயுதம், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை