விழாவில் சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ., சக்கரபாணி கலந்து கொண்டு, ஒழுக்கத்துடன் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்; மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்; என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு