பின், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு பாடத் திட்டங்களின் முக்கியத்துவம் பற்றியும், இதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறித்தும் கூறினார். இ.எஸ். கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்