செஞ்சியில் வீடு கட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய மு. அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவு ஆணையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி