உப்பு சாலையில் கொட்டியது. லாரி டிரைவர் தப்பியோடினார். கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி., மற்றும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
மயிலம்
விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.1.68 கோடி இழப்பீடு