செஞ்சி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம்; ஆயுள் தண்டனை

செஞ்சி அருகே வேல்முருகன் என்பவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை  விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. தற்போது வேல்முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 3, 000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேல்முருகன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி