வானூர்: மாஜி அமைச்சரின் பேச்சால் பழனிசாமி தோற்பார் - லியோனி

வானூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கவுதம் திராவிடமணியை ஆதரித்து கிளியனூர், வானூர் பகுதிகளில் திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று கூறினார். மேலும், முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகத்தின் பேச்சுகளே பழனிசாமி தோல்விக்குக் காரணமாக அமையும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி