விழுப்புரம்: ஆரோவிலில் நடைபெற்ற சர்வதேச பொங்கல் விழா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள சர்வதேச நகரத்தில், ஆரோவில் அறக்கட்டளை கீழ் இயங்கும், மோகனம் பண்பாட்டு மையம் சார்பில் தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு சர்வதேச பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) கொண்டாடப்பட்டது. இதில் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் மற்றும் உள்ளூரைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி