இந்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி. சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய மாரியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை ஆரோவில் போலீசார் குண்டர் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசில் சின்னத்தை கோலமாக போடுங்கள் - பெண்களிடம் விஜய் கோரிக்கை