இதேபோல் வானூர் ஒன்றியம் உப்புவேலூர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். அப்போது, புதிய ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்த நபருக்கு விண்ணப்பத்திற்கான ஒப்புதல் ரசீதை வழங்கினார். தாசில்தார் நாராயணமூர்த்தி உடனிருந்தார்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?