கோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அன்று இரவு மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குத்புதீனை உறவினர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குத்புதீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ரஹமத்துல் பஷிரியா, கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்