விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் காங்கிரஸ் கட்சி மத்திய மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் குலாம் மொய்தீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்ட அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், நீர் மேலாண்மை, சுகாதாரம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நிபந்தனைகளுடன் தொடர்ந்து இயக்க வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியது.

தொடர்புடைய செய்தி