திருச்சிற்றம்பலம்: மஞ்சள்காமாலை பாதிப்பு: 3 வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, பகத்சிங் நகரைச் சேர்ந்த விஜயகுமாரின் 3 வயது மகள் ஆதிரைக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு இருந்துள்ளது. நோய் அதிகமானதால், கடந்த 17-ஆம் தேதி குழந்தையை வானூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆரோவில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி