உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று காலை நடந்தது. இதில், திருத்தேர், விநாயகர் தேர், சின்ன தேர் ஆகியவற்றை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். லட்சுமணன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று 10ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் திருவிளக்கு ஏற்றுதல், வரும் 16ம் தேதி ஊரணி பொங்கல், முத்துபல்லக்கு நடக்கிறது.
இடைத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு - வைகோ அறிவிப்பு