திண்டிவனம்: பணத்தை கேட்ட பெண்ணின் கணவர் மீது கஞ்சா வழக்கு

திண்டிவனம் அருகே, சந்திரிகா என்பவர் சென்னை நாகராஜனிடம் வீட்டுமனைக்காக கொடுத்த ₹2 லட்சத்தை கொடுத்திருந்தார். பல மாதங்கள் ஆகியும் மனை கிடைக்காததால் பணத்தை திரும்பக் கேட்டபோது, நாகராஜன் நண்பர்களான கார்த்திக், ஜெகன் ஆகியோரை அழைத்து வந்து, ஜானின் வீட்டில் கஞ்சாவை வீசி, அவர் மீது போலீசுக்கு பொய்யான தகவல் கொடுத்தார். CCTV காட்சிகளில் கஞ்சாவை வீசிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்ததால், கார்த்திக் மற்றும் ஜெகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி