செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார். மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் சிகிச்சை பெற்றனர். உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்