சிறுவந்தாடு - மடுகரை சாலையில் உள்ள ஒரு சவுக்குத் தோப்பு அருகே சென்றபோது எதிரே வந்த கார் 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் காயம் அடைந்த தேவா உள்ளிட்ட 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம்
மயிலம் அருகே பைக் மீது கார் மோதி விபத்து. மாணவி உயிரிழப்பு