திருவெண்ணைநல்லூர் அருகே குட்கா விற்பனை; வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பருகம்பட்டு கிராமப்புறத்தில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மகன் சூரியமணிகண்டன் என்பவரது மளிகைக்கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்பதை போலீசாருக்குத் தெரியவந்தது. இதைக் கண்டு போலீசார் சூரியமணிகண்டனை, 32; கைது செய்து கடையில் வைத்திருந்த 9 கிலோ குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி