விழுப்புரம் மாவட்டத்தில் நாளை நவ.18 பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் வ.உ.சி நகர், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, ஆயுரகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்தூர், பணப்பாக்கம், அடைக்கலாபுரம், ரெட்டிக்குப்பம், அசூர், மேலகொண்டை, கீழகொண்டை, சின்னதாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.