இவர்களின் வாகனங்களை கோவிலின் வளாகத்தில் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் சாலையில் இருபுறங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். விழுப்புரம் - திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி வைத்திருப்பதால் திருக்கோவிலூர் - விழுப்புரம் - திருவண்ணாமலை மார்க்கமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மக்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 6 பேர் பலி