எனினும் இது போதுமானதாக இல்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறி, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் தீயணைப்பு நிலையம் அருகே மதியம் 12:20 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து மறியல் 12.35 மணியளவில் விலகிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் காரணமாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?