போலீசார் தனி குழு அமைத்து இவர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உறுதி செய்யும் பட்சத்தில் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பார்த்திபன் , டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்