கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் மற்றும் வட்டம், கீழையூர், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவ சண்முக வீர வேலாயுத பெருமானுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரணை சிறப்பான முறையில் செய்யப்பட்டன. மேற்படி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.